Senthamil.Org

பறித்தவெண்

தேவாரம்

பறித்தவெண் டலைக்கடுப் படுத்தமேனி யார்தவம் 
வெறித்தவேடன் வேலைநஞ்சம் உண்டகண்டன் மேவுமூர் 
மறித்துமண்டு வண்டல்வாரி மிண்டுநீர் வயற்செநெல் 
அறுத்தவா யசும்புபாயு மந்தணாரூ ரென்பதே.
பறித்தவெண் எனத்தொடங்கும் தேவாரம்