Senthamil.Org

பறித்த

தேவாரம்

பறித்த புன்தலைக் குண்டிகைச் சமணரும் 
பார்மிசைத் துவர்தோய்ந்த 
செறித்த சீவரத் தேரருந் தேர்கிலாத் 
தேவர்கள் பெருமானார் 
முறித்து மேதிகள் கரும்புதின் றாவியில் 
மூழ்கிட இளவாளை 
வெறித்துப் பாய்வயற் சிரபுரந் தொழவினை 
விட்டிடும் மிகத்தானே.
பறித்த எனத்தொடங்கும் தேவாரம்