Senthamil.Org

பறப்பைப்

தேவாரம்

பறப்பைப் படுத்தெங்கும் பசுவேட் டெரியோம்புஞ் 
சிறப்பர் வாழ்தில்லைச் சிற்றம் பலமேய 
பிறப்பில் பெருமானைப் பின்தாழ் சடையானை 
மறப்பி லார்கண்டீர் மையல் தீர்வாரே.
பறப்பைப் எனத்தொடங்கும் தேவாரம்