Senthamil.Org

பறப்பை

தேவாரம்

பறப்பை யும்பசு வும்படுத் துப்பல 
திறத்த வும்முடை யோர்திக ழும்பதி 
கறைப்பி றைச்சடைக் கண்ணுதல் சேர்தரு 
சிறப்பு டைத்திரு வாஞ்சியஞ் சேர்மினே.
பறப்பை எனத்தொடங்கும் தேவாரம்