Senthamil.Org

பறக்குமெங்

தேவாரம்

பறக்குமெங் கிள்ளைகாள் பாடுமெம் புஜவைகாள் 
அறக்கண்என் னத்தகும் அடிகளா ரூரரை 
மறக்ககில் லாமையும் வளைகள்நில் லாமையும் 
உறக்கமில் லாமையும் உணர்த்தவல் லீர்களே.
பறக்குமெங் எனத்தொடங்கும் தேவாரம்