Senthamil.Org

பருமாமத

தேவாரம்

பருமாமத கரியோடரி யிழியும்விரி சாரல் 
குருமாமணி பொன்னோடிழி யருவிக்கொடுங் குன்றம் 
பொருமாஎயில் வரைவிற்றரு கணையிற்பொடி செய்த 
பெருமானவன் உமையாளொடு மேவும்பெரு நகரே.
பருமாமத எனத்தொடங்கும் தேவாரம்