Senthamil.Org

பருமா

தேவாரம்

பருமா மணியும் பவளமுத் 
தும்பரந் துந்திவரை 
பொருமால் கரைமேற் றிரைகொணர்ந் 
தெற்றப் பொலிந்திலங்குங் 
கருமா மிடறுடைக் கண்டனெம் 
மான்கழிப் பாலையெந்தை 
பெருமா னவனென்னை யாளுடை 
யானிப் பெருநிலத்தே.
பருமா எனத்தொடங்கும் தேவாரம்