Senthamil.Org

பருத்தாள்

தேவாரம்

பருத்தாள் வன்பகட்டைப் படமாகமுன் பற்றியதள் 
உரித்தாய் ஆனையின்றோல் உலகந்தொழும் உத்தமனே 
எரித்தாய் முப்புரமும் இமையோர்கள் இடர்கடியுங் 
கருத்தா தண்கழனிக் கழிப்பாலை மேயானே.
பருத்தாள் எனத்தொடங்கும் தேவாரம்