Senthamil.Org

பருத்த

தேவாரம்

பருத்த தோளும் முடியும் பொடிபட
இருத்தி னானவன் இன்னிசை கேட்டலும்
வரத்தி னான்மயி லாடு துறைதொழுங்
கரத்தி னார்வினைக் கட்டறுங் காண்மினே.
பருத்த எனத்தொடங்கும் தேவாரம்