Senthamil.Org

பருக்கையானை

தேவாரம்

பருக்கையானை மத்தகத் தரிக்குலத் துகிர்ப்புக 
நெருக்கிவாய நித்திலந் நிரக்குநீள் பொருப்பனுர் 
கருக்கொள்சோலை சூழநீடு மாடமாளி கைக்கொடி 
அருக்கன்மண்ட லத்தணாவும் அந்தணாரூ ரென்பதே.
பருக்கையானை எனத்தொடங்கும் தேவாரம்