Senthamil.Org

பரிய

தேவாரம்

பரிய மாசுணங் கயிறாப் பருப்பத மதற்கு மத்தாகப் 
பெரிய வேலையைக் கலங்கப் பேணிய வானவர் கடையக் 
கரிய நஞ்சது தோன்றக் கலங்கிய அவர்தமைக் கண்டு 
அரிய ஆரமு தாக்கும் அடிகளுக் கிடம்அர சிலியே.
பரிய எனத்தொடங்கும் தேவாரம்