Senthamil.Org

பரிந்தவன்

தேவாரம்

பரிந்தவன் பன்முடி அமரர்க்காகித் 
திரிந்தவர் புரமவை தீயின்வேவ 
வரிந்தவெஞ் சிலைபிடித் தடுசரத்தைத் 
தெரிந்தவன் வளநகர் சிரபுரமே.
பரிந்தவன் எனத்தொடங்கும் தேவாரம்