Senthamil.Org

பரிதி

தேவாரம்

பரிதி யானைப்பல் வேறு சமயங்கள் 
கருதி யானைக்கண் டார்மனம் மேவிய 
பிரிதி யானைப் பிறரறி யாததோர் 
சுருதி யானைக்கண் டீர்தொழற் பாலதே.
பரிதி எனத்தொடங்கும் தேவாரம்