Senthamil.Org

பரவைக்

தேவாரம்

பரவைக் கடல்நஞ்ச முண்டது 
மில்லையிப் பார்முழுதும் 
நிரவிக் கிடந்து தொழப்படு 
கின்றது நீண்டிருவர் 
சிரமப் படவந்து சார்ந்தார் 
கழலடி காண்பதற்கே 
அரவக் கழலடி நாடொறும் 
நந்தமை ஆள்வனவே.
பரவைக் எனத்தொடங்கும் தேவாரம்