Senthamil.Org

பரவை

தேவாரம்

பரவை வருதிரை நீர்க்கங்கை 
பாய்ந்துக்க பல்சடைமேல் 
அரவ மணிதரு கொன்றை 
இளந்திங்கட் சூடியதோர் 
குரவ நறுமலர் கோங்க 
மணிந்து குலாய சென்னி 
உரவு திரைகொணர்ந் தெற்றொற்றி 
யூருறை யுத்தமனே.
பரவை எனத்தொடங்கும் தேவாரம்