Senthamil.Org

பரவுகொப்

தேவாரம்

பரவுகொப் பளித்த பாடல் 
பண்ணுடன் பத்தர் ஏத்த 
விரவுகொப் பளித்த கங்கை 
விரிசடை மேவ வைத்து 
இரவுகொப் பளித்த கண்டர் 
ஏத்துவா ரிடர்கள் தீர்ப்பார் 
அரவுகொப் பளித்த கையர் 
அதிகைவீ ரட்ட னாரே.
பரவுகொப் எனத்தொடங்கும் தேவாரம்