Senthamil.Org

பரவு

தேவாரம்

பரவு வாரையும் உடையார் பழித்திகழ் வாரையும் உடையார் 
விரவு வாரையும் உடையார் வெண்டலைப் பலிகொள்வ துடையார் 
அரவம் புஜண்பதும் உடையார் ஆயிரம் பேர்மிக வுடையார் 
வரமும் ஆயிரம் உடையார் வாழ்கொளி புத்தூ ருளாரே.
பரவு எனத்தொடங்கும் தேவாரம்