Senthamil.Org

பரவின

தேவாரம்

பரவின அடியவர் படுதுயர் கெடுப்பவர் பரிவிலார்பால்
கரவினர் கனலன வுருவினர் படுதலைப் பலிகொடேகும்
இரவினர் பகலெரி கானிடை யாடிய வேடர்புஜணும்
அரவினர் அரிவையோ டிருப்பிடம் அம்பர்மா காளந்தானே.
பரவின எனத்தொடங்கும் தேவாரம்