Senthamil.Org

பரவக்

தேவாரம்

பரவக் கெடும்வல் வினைபா ரிடஞ்சூழ
இரவிற் புறங்காட் டிடைநின் றெரியாடி
அரவச் சடையந் தணன்மேய அழகார்
குரவப் பொழில்சூழ் குரங்காடு துறையே.
பரவக் எனத்தொடங்கும் தேவாரம்