Senthamil.Org

பரப்பொப்

தேவாரம்

பரப்பொப் பானைப் பகலிருள் நன்னிலா
இரப்பொப் பானை இளமதி சூடிய
அரப்பொப் பானை அரத்துறை மேவிய
சுரப்பொப் பானைக்கண் டீர்நாந் தொழுவதே.
பரப்பொப் எனத்தொடங்கும் தேவாரம்