Senthamil.Org

பரப்பு

தேவாரம்

பரப்பு நீரிலங் கைக்கிறை வன்னவன்
உரத்தி னாலடுக் கல்லெடுக் கல்லுற
இரக்க மின்றி இறைவிர லாற்றலை
அரக்கி னான்கடம் புஜர்க்கரக் கோயிலே.
பரப்பு எனத்தொடங்கும் தேவாரம்