Senthamil.Org

பரந்தோங்கு

தேவாரம்

பரந்தோங்கு பல்புகழ்சேர் அரக்கர்கோனை வரைக்கீழிட்
டுரந்தோன்றும் பாடல்கேட் டுகவையளித்தீர் உகவாதார்
புரந்தோன்று மும்மதிலு மெரியச்செற்றீர் புஜம்புகலி
வரந்தோன்று கோயிலே கோயிலாக மகிழ்ந்தீரே.
பரந்தோங்கு எனத்தொடங்கும் தேவாரம்