Senthamil.Org

பரந்தபாரிடம்

தேவாரம்

பரந்தபாரிடம் ஊரிடைப்பலி 
 பற்றிப்பார்த்துணுஞ் சுற்றமாயினீர் 
தெரிந்த நான்மறை 
 யோர்க்கிடமாய திருமிழலை 
இருந்துநீர்தமி ழோடிசைகேட்கும் 
 இச்சையாற்காசு நித்தல்நல்கினீர் 
அருந்தண் வீழிகொண்டீர் 
 அடியேற்கும் அருளுதிரே.
பரந்தபாரிடம் எனத்தொடங்கும் தேவாரம்