Senthamil.Org

பரந்த

தேவாரம்

பரந்த நீலப் படரெரி வல்விடங் 
கரந்த கண்டத்தி னான்கரு தும்மிடஞ் 
சுரந்த மேதி துறைபடிந் தோடையில் 
நிரந்த தண்டலை நீணெறி காண்மினே.
பரந்த எனத்தொடங்கும் தேவாரம்