Senthamil.Org

பரசு

தேவாரம்

பரசு தரித்திலர் போலும் படுதலை புஜண்டிலர் போலும் 
அரசன் இலங்கையர் கோனை அன்றும் அடர்த்திலர் போலும் 
புரைசெய் புனத்திள மானும் புலியின் அதளிலர் போலும் 
பிரச மலர்ப்பொழில் சூழ்ந்த பிரம புரம்அமர்ந் தாரே.
பரசு பாணியைப் பத்தர்கள் அத்தனைப் 
பையர வோடக்கு 
நிரைசெய் புஜண்திரு மார்புடை நிமலனை 
நித்திலப் பெருந்தொத்தை 
விரைசெய் புஜம்பொழிற் சிரபுரத் தண்ணலை 
விண்ணவர் பெருமானைப் 
பரவு சம்பந்தன் செந்தமிழ் வல்லவர் 
பரமனைப் பணிவாரே.
பரசு பாணியர் பாடல் வீணையர் 
பட்டி னத்துறை பல்லவ னீச்சரத்
தரசு பேணிநின் றாரி வர்தன்மை 
யறிவா ரார்.
பரசு எனத்தொடங்கும் தேவாரம்