Senthamil.Org

பரசா

தேவாரம்

பரசா ருங்கரவா பதினெண்கண முஞ்சூழ 
முரசார் வந்ததிர முதுகுன்ற மமர்ந்தவனே 
விரைசே ருங்குழலாள் பரவையிவள் தன்முகப்பே 
அரசே தந்தருளாய் அடியேனிட் டளங்கெடவே.
பரசா எனத்தொடங்கும் தேவாரம்