Senthamil.Org

பரக்கும்பெருமை

தேவாரம்

பரக்கும்பெருமை இலங்கையென்னும் பதியிற்பொலிவாய 
அரக்கர்க்கிறைவன் முடியுந்தோளும் அணியார்விரல்தன்னால் 
நெருக்கியடர்த்து நிமலாபோற்றி யென்றுநின்றேத்த 
இரக்கம்புரிந்தார் உமையாளோடும் ஈங்கோய்மலையாரே.
பரக்கும்பெருமை எனத்தொடங்கும் தேவாரம்