Senthamil.Org

பரக்குந்தொல்சீர்த்

தேவாரம்

பரக்குந்தொல்சீர்த் தேவர்கள்சேனைப் பௌவத்தைத் 
துரக்குஞ்செந்தீப் போலமர்செய்யுந் தொழில்மேவும் 
அரக்கன்திண்டோ ள் அழிவித்தானக் காலத்திற் 
புரக்கும்வேந்தன் சேர்தருமூதூர் புறவம்மே.
பரக்குந்தொல்சீர்த் எனத்தொடங்கும் தேவாரம்