Senthamil.Org

பரக்கி

தேவாரம்

பரக்கி னார்படு வெண்டலை யிற்பலி 
விரக்கி னானுறை வேற்காட்டூர் 
அரக்கன் ஆண்மை யடரப் பட்டானிறை 
நெருக்கி னானை நினைமினே.
பரக்கி எனத்தொடங்கும் தேவாரம்