Senthamil.Org

பயிலும்

தேவாரம்

பயிலும் மறையாளன் தலையிற் பலிகொண்டு 
துயிலும் பொழுதாடுஞ் சோதி யுறைகோயில் 
மயிலும் மடமானும் மதியும் மிளவேயும் 
வெயிலும் பொலிமாதர் வீழி மிழலையே.
பயிலும் எனத்தொடங்கும் தேவாரம்