Senthamil.Org

பயம்புன்மை

தேவாரம்

பயம்புன்மை சேர்தரு பாவந் 
தவிர்ப்பன பார்ப்பதிதன் 
குயம்பொன்மை மாமல ராகக் 
குலாவின கூடவொண்ணாச் 
சயம்புவென் றேதகு தாணுவென் 
றேசதுர் வேதங்கள்நின் 
றியம்புங் கழலின இன்னம்ப 
ரான்றன் இணையடியே.
பயம்புன்மை எனத்தொடங்கும் தேவாரம்