Senthamil.Org

பப்போதிப்

தேவாரம்

பப்போதிப் பவணனாய்ப் பறித்ததொரு 
தலையோடே திரிதர் வேனை 
ஒப்போட வோதுவித்தென் உள்ளத்தின் 
உள்ளிருந்தங் குறுதி காட்டி 
அப்போதைக் கப்போதும் அடியவர்கட் 
காரமுதாம் ஆரூ ரரை 
எப்போது நினையாதே இருட்டறையின் 
மலடுகறந் தெய்த்த வாறே.
பப்போதிப் எனத்தொடங்கும் தேவாரம்