Senthamil.Org

பன்றியின்

தேவாரம்

பன்றியின் கொம்பிலர் போலும் பார்த்தற் கருளிலர் போலுங் 
கன்றிய காலனை வீழக் கால்கொடு பாய்ந்திலர் போலுந் 
துன்று பிணஞ்சுடு காட்டி லாடித் துதைந்திலர் போலும் 
பின்றியும் பீடும் பெருகும் பிரம புரம்அமர்ந் தாரே.
பன்றியின் எனத்தொடங்கும் தேவாரம்