Senthamil.Org

பன்றிக்கோ

தேவாரம்

பன்றிக்கோ லங்கொண்டிப் படித்தடம் பயின்றிடப் 
பானாமால்தா னாமேயப் பறவையி னுருவுகொள 
ஒன்றிட்டே யம்புச்சே ருயர்ந்தபங் கயத்தவ 
னோதானோதான் அ/துணரா துருவின தடிமுடியுஞ் 
சென்றிட்டே வந்திப்பத் திருக்களங்கொள் பைங்கணின் 
றேசால்வேறோ ராகாரந் தெரிவுசெய் தவனதிடங் 
கன்றுக்கே முன்றிற்கே கலந்திலந் நிறைக்கவுங் 
காலேவாரா மேலேபாய் கழுமல வளநகரே.
பன்றிக்கோ எனத்தொடங்கும் தேவாரம்