Senthamil.Org

பன்மலர்கள்

தேவாரம்

பன்மலர்கள் கொண்டடிக்கீழ் வானோர்கள் பணிந்திறைஞ்ச 
நன்மையிலா வல்லவுணர் நகர்மூன்றும் ஒருநொடியில் 
வின்மலையின் நாண்கொளுவி வெங்கணையா லெய்தழித்த 
நின்மலனார் கலிக்கச்சி நெறிக்காறைக் காட்டாரே.
பன்மலர்கள் எனத்தொடங்கும் தேவாரம்