Senthamil.Org

பன்மலர்

தேவாரம்

பன்மலர் வைகுபொழில் புடைசூழ்ந்த பாதாளைச் சேரப் 
பொன்னியன் மாடமல்கு புகலிந்நகர் மன்னன் 
தன்னொளி மிக்குயர்ந்த தமிழ்ஞான சம்பந்தன் சொன்ன 
இன்னிசை பத்தும்வல்லார் எழில்வானத் திருப்பாரே.
பன்மலர் எனத்தொடங்கும் தேவாரம்