Senthamil.Org

பன்னீர்மை

தேவாரம்

பன்னீர்மை குன்றிச் செவிகேட்பிலா 
படர்நோக் கின்கண் பவளந்நிற 
நன்னீர்மை குன்றித் திரைதோலொடு 
நரைதோன்றுங் காலம் நமக்காதல்முன் 
பொன்னீர்மை துன்றப் புறந்தோன்றுநற் 
புனல்பொதிந்த புன்சடையி னானுறையுந் 
தொன்னீர்க் கடந்தைத் தடங்கோயில்சேர் 
தூங்கானை மாடந் தொழுமின்களே.
பன்னீர்மை எனத்தொடங்கும் தேவாரம்