Senthamil.Org

பன்னினார்மறை

தேவாரம்

பன்னினார்மறை பாடினார் பாயசீர்ப்பழங் காவிரித் 
துன்னுதண்டுறை முன்னினார் தூநெறிபெறு வாரெனச் 
சென்னிதிங்களைப் பொங்கராக் கங்கையோடுடன் சேர்த்தினார் 
மின்னுபொன்புரி நுலினார் மேயதுவிள நகரதே.
பன்னினார்மறை எனத்தொடங்கும் தேவாரம்