Senthamil.Org

பனைமல்கு

தேவாரம்

பனைமல்கு திண்கை மதமா வுரித்த 
பரமன்ன நம்ப னடியே 
நினைவன்ன சிந்தை அடையாத தேரர் 
அமண்மாய நின்ற அரனுர் 
வனமல்கு கைதை வகுளங்க ளெங்கு 
முகுளங்க ளெங்கு நெரியச் 
சினைமல்கு புன்னை திகழ்வாச நாறு 
திருமுல்லை வாயி லிதுவே.
பனைமல்கு எனத்தொடங்கும் தேவாரம்