Senthamil.Org

பனைபுரை

தேவாரம்

பனைபுரை கைம்மத யானை 
யுரித்த பரஞ்சுடரே 
கனைகடல் சூழ்தரு நாகைக்கா 
ரோணத்தெங் கண்ணுதலே 
மனைதுறந் தல்லுணா வல்லமண் 
குண்டர் மயக்கைநீக்கி 
எனைநினைந் தாட்கொண்டாய்க் கென்னினி 
யான்செயும் இச்சைகளே.
பனைபுரை எனத்தொடங்கும் தேவாரம்