Senthamil.Org

பனிவெண்டிங்கள்

தேவாரம்

பனிவெண்டிங்கள் வாண்முக மாதர்பாடப் பல்சடைக் 
குனிவெண்டிங்கள் சூடியோ ராடல்மேய கொள்கையான் 
தனிவெள்விடையன் புள்ளினத் தாமஞ்சூழ்சிற் றேமத்தான் 
முனிவுமூப்பும் நீக்கிய முக்கண்மூர்த்தி அல்லனே.
பனிவெண்டிங்கள் எனத்தொடங்கும் தேவாரம்