Senthamil.Org

பனியார்

தேவாரம்

பனியார் மலரார் தருபாதன் 
முனிதா னுமையோ டுமுயங்கி 
கனியார் பொழில்சூழ் தருகாழி 
இனிதாம் அதுகண் டவரீடே.
பனியார் எனத்தொடங்கும் தேவாரம்