Senthamil.Org

பனியாய்

தேவாரம்

பனியாய் வெங்கதிர் பாய்படர் புன்சடை 
முனியாய் நீயுல கம்முழு தாளினுந் 
தனியாய் நீசரண் நீசல மேபெரி 
தினியாய் நீயெனக் கெந்தை பிரானிரே.
பனியாய் எனத்தொடங்கும் தேவாரம்