Senthamil.Org

பந்துசேர்விர

தேவாரம்

பந்துசேர்விர லாள்பவ ளத்துவர் 
வாயினாள்பனி மாமதி போல்முகத் 
தந்தமில்புக ழாள்மலைமாதொடும் ஆதிப்பிரான் 
வந்துசேர்விடம் வானவ ரெத்திசை 
யுந்நிறைந்து வலஞ்செய்து மாமலர் 
புந்திசெய்திறைஞ் சிப்பொழிபுஜந்தராய் போற்றுதுமே.
பந்துசேர்விர எனத்தொடங்கும் தேவாரம்