Senthamil.Org

பந்துங்

தேவாரம்

பந்துங் கிளியும் பயிலும் பாவை
சிந்தை கவர்வார் செந்தீ வண்ணர்
எந்தம் அடிகள் இறைவர்க் கிடம்போல்
உந்துந் திரைவாய் ஒற்றி யூரே.
பந்துங் எனத்தொடங்கும் தேவாரம்