Senthamil.Org

பந்து

தேவாரம்

பந்து லாவிரற் பவளவாய்த் தேன்மொழிப் 
பாவையோ டுருவாருங் 
கொந்து லாமலர் விரிபொழிற் கோட்டூர்நற் 
கொழுந்தினைச் செழும்பவளம் 
வந்து லாவிய காழியுள் ஞானசம் 
பந்தன்வாய்ந் துரைசெய்த 
சந்து லாந்தமிழ் மாலைகள் வல்லவர் 
தாங்குவர் புகழாலே.
பந்து எனத்தொடங்கும் தேவாரம்