Senthamil.Org

பந்தார்விரல்

தேவாரம்

பந்தார்விரல் உமையாளொரு பங்காகங்கை முடிமேல் 
செந்தாமரை மலர்மல்கிய செழுநீர்வயற் கரைமேல் 
கொந்தார்மலர் புன்னைமகிழ் குரவங்கமழ் குன்றில் 
எந்தாயென இருந்தானிடம் இடும்பாவன மிதுவே.
பந்தார்விரல் எனத்தொடங்கும் தேவாரம்