Senthamil.Org

பந்தார்

தேவாரம்

பந்தார் விரல்மடவாள் பாகமா 
நாகம்புஜண் டேற தேறி 
அந்தார் அரவணிந்த அம்மா 
னிடம்போலும் அந்தண் சாரல் 
வந்தார் மடமந்தி கூத்தாட 
வார்பொழிலில் வண்டு பாடச் 
செந்தேன் தெளியொளிரத் தேமாக் 
கனியுதிர்க்குந் திருந ணாவே.
பந்தார் எனத்தொடங்கும் தேவாரம்