Senthamil.Org

பந்தம்வீடிவை

தேவாரம்

பந்தம்வீடிவை பண்ணினீர்படி 
 றீர்மதிப்பிதிர்க் கண்ணியீரென்று 
சிந்தை செய்திருக்குஞ் 
 செங்கையாளர் திருமிழலை 
வந்துநாடகம் வானநாடியர் 
 ஆடமாலயன் ஏத்தநாடொறும் 
அந்தண் வீழிகொண்டீர் 
 அடியேற்கும் அருளுதிரே.
பந்தம்வீடிவை எனத்தொடங்கும் தேவாரம்