Senthamil.Org

பந்தமுடைய

தேவாரம்

பந்தமுடைய புஜதம்பாடப் பாதஞ்சிலம்பார்க்கக் 
கந்தமல்கு குழலிகாணக் கரிகாட்டெரியாடி 
அந்தண்கடல்சூழ்ந் தழகார்புறவம் பதியாவமர்வெய்தி 
எந்தம்பெருமான் இமையோரேத்த உமையோடிருந்தானே.
பந்தமுடைய எனத்தொடங்கும் தேவாரம்